தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த 8 ஆசிரியர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சி தலைவர் இரா வைத்திநாதன் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் பெற்ற விருதை காண்பித்து ஆசி பெற்றார்கள் உடன் முதன்மை கல்வி அலுவலர் முருகன் உடன் இருந்தார்