ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் பாடகர் பத்மஸ்ரீ பாலரத்னா சீர்காழி சிவசிதம்பரம் பக்தி இன்னிசை வழங்கி நவராத்திரி இன்னிசை விழாவை துவக்கி வைத்தார் பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில் மணி இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆத்மீக பாலரத்னா என்ற பட்டம் வழங்கி பாராட்டினார்,

குருஜி நெமிலி பாபாஜி எழுதிய நூலை சென்னை சூர்யா மருத்துவமனை இதய நோய் பிரிவு மருத்துவர் திரு. ஜெயராஜா வெளியிட்டார்.
பாலரத்னா மது பக்தி இன்னிசையை வழங்கினார்.
முன்னதாக அன்னை பாலா கலசத்தை நாகலட்சுமி எழில் மணி அமர வைத்து பூஜைகள் செய்தார், பாலா பீட நிர்வாகி மோகன் ஜி பாலா ஆராதனை செய்து பிரசாதங்களை வழங்கினார்.

செயலாளர் முரளிதரன் தலைமையில் அன்னதான விழா நடைபெற்றது
சென்னை மணி சாஸ்திரி வேத மந்திரத்தை ஓத நெமிலி ஆறுமுகம் குழுவினர் மங்கள இசை வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *