அரியலூர் மாவட்டம் அரியலூர் ஊராட்சி ஒன்றியம் கயர்லாபாத் கிராமத்தில் புகை மருந்து தெளிக்கும் உபகரணங்கள் மூலம் பருவ கால காய்ச்சல் தடுப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந மிருணாளினி அவர்கள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என அறிவுறுத்தினார் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி பிரேமி அரியலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்