தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையக் கூட்டரங்கில் வியாழக்கிழமை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் சர்வதேச மகளிர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உழவர் மேளா வேளாண்மைத்துறை கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.