தேனி மாவட்டம் கம்பம் நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ள கிரசன்ட் தியேட்டர் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சாய் பாபா பஜனை மடத்தில் நவராத்திரி 5 ஆம் நாள் கொலு பூஜை சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட அம்மனை பக்தர்கள் மனம் உருக வேண்டி அம்மன் அருள் பெற்றனர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் புளியோதரை கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *