விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் ஐந்தாம் நாள் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, அம்மனுக்குத் தினமும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்குத் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைப் பயபக்தியுடன் வழிபட்டனர். தீபாராதனைக்குப் பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் பழங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *