தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைமை செயற்குழு கோவையில் நடைபெற்றது

பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் நாளைய தினம் மாநில பொது குழு ஈச்சனாரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது இதிலும் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொள்வார்கள்
இதில் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள். மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமத், மாநில பொதுச் செயலாளர் ஹாஜகனி, மாநில பொருளாளர் உமர், சபியுல்லா, மாநிலத் துணைத் தலைவர் ஹாமீது,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப், சலீம்லாக்கான் , தஞ்சை பாதுஷா, மாநில செயலாளர் சாகுல் ஹமீது, வழக்கறிஞர் ஜெயினுலாபுதீன், பழனி பாரூக், தொண்டி சாதிக், மாநில பிரதிநிதிகள் சாதிக் அலி, அக்பர் அலி, சுல்தான் அமீர், மாவட்டத் தலைவர் அப்துல் பஷீர், ஜெம் பாபு, பர்கத் அலி, ஷாஜகான், நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்