ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் சிறப்பு கல்விக் கடன் முகாம் வருகின்ற 23/10/2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அதியன் அரங்கில்
நடைபெற உள்ளது


புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு: கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், மருத்துவம், செவிலியர், ஐடிஐ உள்ளிட்ட உயர்கல்விகளில் சேர விரும்பும் மாணவர்கள். முகாமைத் தற்காலிகமாகப் பயன்படுத்த ‘இ-சேவை மையங்கள்’ மற்றும் வங்கிகளின் சிறப்பு கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *