ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்

தர்மபுரி கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் 55- ஆவது ஆண்டு தொடக்க விழா நாள் மாபெரும் பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு நேற்று17-10-2026 மாலை6மணியளவில் நடைபெற்றது

N.சேகர் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தலைமையில் திரு R.ராஜா பொம்மிடி மல்லாபுரம் நகர கழக செயலாளர் வரவேற்புரை ஆற்ற முன்னிலை. V.விஸ்வநாதன் பாப்பிரெட்டிப்பட்டி கழக ஒன்றிய கழக செயலாளர் G.மதிவாணன் கடத்தூர் ஒன்றிய கழக செயலாளர் N.முருகன் கடத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நீலாபுரம் M.செல்வம் தர்மபுரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் KR.சந்திரன் தர்மபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் NGS.சிவப்பிரகாசம் ஒன்றிய கழகச் செயலாளர் நல்லம்பள்ளி கிழக்கு S.C.பழனி நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பூக்கடை P.ரவி தர்மபுரி நகர கழக செயலாளர் K.S. சந்தோஷ் கடத்தூர் நகர செயலாளர் இரா.தென்னரசு பாப்பிரெட்டிப்பட்டி நகர கழக செயலாளர் A.செல்வம் மொரப்பூர் ஒன்றிய கழக செயலாளர் கிழக்கு R.R.பசுபதி N.ராஜேந்திரன் K.நல்லதம்பி M.M. மணி S.பெரிய கண்ணு, யசோதா மதிவாணன் S.பூங்கொடி சேகர் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் M.வஜ்ரவேல் M.தமிழ்மணி P.P.ரவி CMRமுருகன் V.தங்கவேல் P.K.R.மகேந்திரன் N.துரை V.C.சத்தியமூர்த்தி B.M.சேகர் C.கபிலன் M.ஆனந்தன் M.F.டோமினிக் P.சசிகுமார் M.குணசேகரன் R.அழகரசன் K.பாலு K.கலீல் சுகுணா குப்புசாமி V.நாகசேகர் அருணா BRM.மாதேஷ் BKM.இளையராஜா ஆகியோர் முன்னிலையில்

நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை சிறப்பு அழைப்பாளராக K.P. அன்பழகன் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் இரா மணிகண்டன் கழக செய்தி தொடர்பாளர் S.தமிழ்ச்செல்வன் கழக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் L.R.அஸ்வத்தீரன் தலைமை கழக இளம் பேச்சாளர் R.அசோகன் மாவட்டக் கழகச் செயலாளர் தர்மபுரி கிழக்கு கழக மருத்துவர் அணி இணைச் செயலாளர் T.R அன்பழகன் மாவட்ட கழக செயலாளர் தர்மபுரி மேற்கு K.சிங்காரம் கழக அமைப்புச் செயலாளர் D.K.ராஜேந்திரன் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் G.அசோகன் கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் S.R.வெற்றிவேல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திருமதி மரகதம் வெற்றி வேல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் V.சம்பத்குமார்சட்டமன்ற உறுப்பினர் அரூர் சட்டமன்றத் தொகுதி அரூர் வடக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை அம்மா பேரவை நகர செயலாளர் UP. இடும்பன் நன்றியுரை ஆற்றினார்

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா பேரவை எம்ஜிஆர் இளைஞர் அணி மகளிரணி மாணவரணி அண்ணா தொழிற்சங்கம் வழக்கறிஞர் பிரிவு சிறுபான்மையினர் நலப்பிரிவு.விவசாய பிரிவு.மீனவர் பிரிவு மருத்துவ அணி இலக்கிய அணி அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இளைஞர் இளம்பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு வர்த்தக அணி கலை பிரிவு உட்பட்ட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளும் கூட்டுறவு சங்கத்தின் பிரதிகளும் கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் உடன்பிறப்புகள்.என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *