திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக வெற்றி கழகம் மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் தான சிகிச்சை முகாம் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். அய்யனார் அவரது தலைமையில் நடைபெற்றது.

இதில் கண்தான ஒருங்கிணைப் பாளர்.பால்ராஜ் சிறப்பு அழைப்பாளராகவும், நிலக்கோட்டை காவல் ஆய்வாளர். ஜெய பாண்டியன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கண்தான அறக்கட்டளை நிறுவனர்.அழகு பாண்டியன் உடல் தான இயக்கம் இயக்குனர். சீனிவாசன்,சக்கரை நோய் இயக்கத்தின் இயக்குனர். மாயகிருஷ்ணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.இதில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *