அரியலூர் மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் அரியலூர் ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் நடந்தது மாநில முதன்மை செயலாளர் முகில்அரசன் அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்
மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார் அரியலூர் மாவட்ட செயலாளராக தமிழ்முருகன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு அவருக்கு மாநிலத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார் பாராட்டினார் தச்சைமாடத்தி பாளைமாடத்தி பேரறிவாளன் தமிழ்முருகன் திருவள்ளுவன் மதியழகன் குரல்வள்ளுவன் கருசித்தார்த்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளராக பி கோவிந்தராஜ் அறிவிக்கப்பட்டார் அவருக்கு தலைவர் நாகைதிருவள்ளுவன் சால்வை அணிவித்து வாழ்த்தினார் மாவட்ட வக்கீல் அணி மதியழகன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பூபாலன் மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தன் இளம்புலிகள் அணி துணைச் செயலாளர் லெமனோ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் தலைவர் நாகை திருவள்ளுவன் சால்வை அணிவித்து பாராட்டினார் மாவட்ட அரசு ஊழியர் அணி விஜயகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்