திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் ரெட் அலர்ட் காரணமாக இரவு 10 மணி முதல் மூடப்பட்டிருந்த பழனி – கொடைக்கானல் மலைப்பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மலைப்பாதையில் மண்சரிவு, நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மலைப்பாதை முழுவதும் பேரிகார்டுகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

“சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுங்கள்” என போலீசார் நேரடியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *