பொள்ளாச்சி

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு
கோவை தெற்கு மாவட்டம் சார்பாக பொள்ளாச்சி தெற்கு நகர இளைஞர் அணி முத்துக்குமார் ஏற்பாட்டில், பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுதபாரதி தலைமையிலும்
கழக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் மயூரா சுப்பிரமணியன், நகராட்சி துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் 50 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்


அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி தலைமைஅரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை அசைவ உணவு வழங்கி சிறப்பித்தார்இதனை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம்,வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் ஏற்பாட்டில் வருகின்ற 29ஆம் தேதி வால்பாறையில் மலைவாழ் மக்களை தேடி சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாகவும் இந்த முகாமில் தமிழகத்தில் சிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க இருப்பதாகவும் 15000 மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வாகன வசதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகவே அங்குள்ள பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டா இந்நிகழ்வில் நகரக் கழக நிர்வாகிகள் சா.தர்மராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் பாத்திமா, நாச்சிமுத்து, இரும்பு சுப்பிரமணியம், பி.ஏ.செந்தில்குமார்முகண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரகு துரை ராஜ், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.வி.ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அரவிந்த் வசந்த்ராம், மாவட்டச் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அவிநாஷ் கார்த்திக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அபுதாகிர், மாவட்டக் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சதீஷ், பொள்ளாச்சி வடக்கு நகர இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அபூபக்கர் சித்திக், மணி, ரா.பூபதி, வார்டு செயலாளர்கள் கே.பி.மணிகண்டன் போஜராஜன், ஜெயச்சந்திரன், சதீஷ்குமார், ஷேக், நாகேந்திரன், ஆறுமுகம், செந்தில்ராஜ், காரியாம்பட்டி செல்வராஜ், முன்னாள் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், லோகநாதன், நகர தொழிலாளர் அணி அமைப்பாளர் சிவகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாண்டியராஜா, நகர மீனவர் அணி அமைப்பாளர் புல்லட் ராஜு, நகரத் தொண்டர் அணி அமைப்பாளர் சுரேந்தர், துணை அமைப்பாளர் கனகசபாபதி, நகர விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சரவணகுமார், நகர சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் சாகுல், துணை அமைப்பாளர் தாஸ் பிரபு, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சலீம், கிரவுண் கனகு, தளபதி குமார், தாமோதரன், விஜயகுமார், அந்தோணிசாமி, சாரதி,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.*

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *