ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றியம் திருமால்பூர் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அறிஞர்கள் அண்ணா சிலைக்கு வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் டி எஸ் மணிவண்ணன் தலைமையில் மாலை அணிவித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 50வது பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியதோடு 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்