செங்கல்பட்டு மாவட்டம் சிறுபாக்கம் ஒன்றியம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழாவில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

உடன் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அச்சரப்பாக்கம் மதுராந்தகம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *