கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கழக தலைவர் மக்களின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழிகாட்டுதல் படியும் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் சிறப்பாக வால்பாறை பகுதியுள் உள்ளா 68 பூத் பகுதிகளிலும் திமுக கொடியோற்றி வெகு சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாக நகர கழக செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், வார்டு கழக செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்கொண்டனர்