SiR பணியினை மாவட்டஆட்சிதலைவர் ஆய்வு மேற்கொண்டார் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று , மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்முதுகுளத்தூர் வட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்
மேலும் , SIR பணியில் 100% குறியீட்டை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலரையும், சிறப்பாக பணியாற்றிய வருவாய் ஆய்வாளர்/மேற்பார்வை யாளரையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் வட்டாச்சியர் இருந்தார்