தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து எம்பி தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் அ. மிதுன் சக்கரவர்த்தி அவருடைய சொந்த செலவில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அசைவ விருந்தை தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விருந்து அளித்தார்

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் அ.மிதுன் சக்கரவர்த்தி துணைத் தலைவர் ப. மணிமாறன் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ் அய்யனார் முருகன் இளநிலை உதவியாளர் ஜெயகுமார் உள்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

இந்த அறுசுவை அசைவ விருந்து சுமார் 5 ஆயிரம் நபர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *