கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூரில் ஸ்கேட்டிங்கில் மகாசினி உலக சாதனை..


கரூர் L GB நகரில் அமைந்துள்ள Kids School மற்றும் Day Care-பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் 4 வயது பள்ளி (P re-KG) மாணவி அ.மகாசினி அர்ஜுனா உலக சாதனைகள் (Arjuna World Records) பதிவில், 100 நிமிடத்தில், 100 மீட்டர் ஸ்கேட்டிங் வளையத்தில் 186 சுற்றுகள் (லப்) ஸ்கேட்டிங் செய்து,18.6 கி.மீ தூரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். உடன் மாணவியின் பெற்றோர்கள் அருண் கார்த்திகேயன், ரோஷினி பள்ளி தாளாளர் J F M சாந்தி ஜெயராமன் மற்றும் கிங்ஸ் ஸ்கேட்டிங்ன் அகடாமி பயிற்சியாளர் ராஜா அர்ஜுனா உலக சாதனை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *