சட்ட மேதை டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் 69 ஆவது நினைவு நாள் கமுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வெள்ளையாபுரத்தில் அமைந்திருக்கும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும் தியாகி இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேவேந்திரகுல இளைஞர் எழுச்சி பேரவையின் தலைவர் தளபதி ராஜ்குமார் கிளைத் தலைவர் உக்கிர பாண்டியன் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் முன்னாள் மாநில நிர்வாகி பேராசிரியர் மோகன் தாஸ் முன்னாள் ஒன்றிய தலைவர் அழகுமலை முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தூர்பாண்டியன் மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளையம்மாள் ஒன்றிய பொதுச்செயலாளர் எஸ்.வி.முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரி மாவட்ட ராணுவ பிரிவு தலைவர் மேகசெல்வம் மாவட்ட தொழில் வல்லுநர் பிரிவு செயலாளர் சுந்தரராஜ் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் மாவட்ட பட்டியல் அணி செயலாளர் தர்மராஜ் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் செல்வராஜ் சிறுபான்மை அணி மாவட்ட பொதுச் செயலாளர் தங்க மோசஸ் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் சத்தியமூர்த்தி முன்னாள் பிற மொழி பிரிவு தலைவர் விஜய பாண்டியன் EX.ஆர்மி மத்திய ஒன்றிய பொதுச் செயலாளர் துரை கல்வியாளர் பிரிவு ஒன்றிய செயலாளர் கண்ணதாசன் வெள்ளையாபுரம் கிளை நிர்வாகி கருப்பையா எஸ் வகைகுளம் கிளை தலைவர் பால்பாண்டி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் புகழை போற்றி வணங்கினோம் நிறைவாக L. வேலவன் வழக்கறிஞர் தெற்கு மண்டல தலைவர்நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *