பெரியகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி இந்து முத்தாலம்மன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்