தூத்துக்குடியில் அம்பேத்கா் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மாியாதை

 தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க அம்பேத்கா் 69வது நினைவு நாளை முன்னிட்டு தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  சி.த.செல்லப்பாண்டியன்  மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.  

நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் அமலதாசன்பழம், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிச்சை, முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மாவட்ட மொத்த கூட்டுறுவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் சகாயராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், மத்திய வடக்கு பகுதி சிறுபாண்மை பிரிவு செயலாளர் அசன், பகுதி இணைச்செயலாளர் வீரகோன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோணி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, சாந்தி, முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் முருகேசன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், சங்கரி, முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து, பாக்யராஜ், மோகன், லோகு கணேஷ், அம்பை முருகன், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ், பாலன், முன்னாள் கவுன்சிலர் சந்திரா, உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், சுப்புராஜ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர், பேச்சாளர் அனல் ராஜசேகர், மற்றும் குருசாமி, சந்தனராஜ், ஸ்டாலின், அந்தோனி ராஜ், ஆசைத்தம்பி, பழனி, ராஜ்குமார், சந்தனராஜ், பாபநாசம், தனுஷ், அந்தோனி செல்வராஜ், ராஜ் குமார், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், சுப்புராஜ், ஜோதிகா மாரி, ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, மகளிர் அணியினர் ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணு தாய், முத்துமாரி, ரெக்ஸி, மாரியம்மாள், லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *