பெரியகுளத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாநில எஸ்.சி.எஸ்.டி அரசு அலுவலர்கள்
ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு திரவியம் கல்விக்குழுமம் தேனி வைகை ஸ்கேன் நிறுவனர்
டாக்டர் டி.பாண்டியராஜ் சங்கத்தின் நிறுவனத்தலைவர் கம்பம்புதுப்பட்டி கே.சுப்ரமணியன் ஆசிரியர் கூட்டணி தலைவர்கள் செல்லத்துரை,கேசவன்
சுப்ரமணியன் பி.டி.ஒ.சண்முகசுந்தரம் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.