கரூர் செய்தியாளர் மரியான் பாபு
அம்பேத்கரின் 69ஆவது வீரவணக்க நாள்..
கரூரில் கரூர் மாநகர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலை முன்பு சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் 69வது வீரவணக்க நாளை முன்னிட்டு பட்டியலின விடுதலைப் பேரவை சார்பில் மாநில நிறுவன தலைவர் தலித் ஆனந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து,மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
உடன் மாவட்ட மாநகர நிர்வாகிகள்,ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.