இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 17 காவலர்களுக்கு பயிற்சி நடைபெற்று வந்தது. பயிற்சியின் நிறைவு நாளில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *