அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது டாக்டர் அம்பேத்கார் நினைவு நாள் மதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார்
அரியலூர் மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நகர செயலாளர் இரா மனோகரன் ஒன்றிய செயலாளர்கள் காட்டுபிரிங்கியம் சங்கர் அண்ணாதுரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்