கும்பகோணம் சி எஸ் சி கணினி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

சி எஸ் சி கம்ப்யூட்டர் எஜுகேஷன் சார்பாக கடந்த 33 வருடங்களாக இலவச புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் இலவச வினா விடை தொகுப்பு புத்தகம் வழங்கப்பட்டது.இதில் கலந்துகொண்ட பலவேறு பள்ளிகளை சேர்ந்த
சுமார் 2600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *