அலங்காநல்லூர்
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஆதி லட்சுமி திருமண மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பூத்கமிட்டி பயிற்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லணை ஆலோசனையின் பேரில் புறநகர் மாவட்ட செயலாளர் விஷால்கிருஷ்ணா, இணைச் செயலாளர் நடராஜ் ஆகியோர்
தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர் விஜய் ஹரிஷ்பேரூர் பொறுப்பாளர் தளபதி ரஞ்சித், முன்னிலையில் நடைபெற்றது. இதில்2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்த பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.கிளை மற்றும் பேரூர்.
நிர்வாகிகளுக்கு எல்.இ.டி.திரை மூலம் பயிற்சி வழங்கப்பட்டது..