தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுக வெற்றி 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்கும் மாநில தொழிற்சங்க நிர்வாகி பேட்டி

தமிழக முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்றுள்ளது

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் தமிழகத்தில் தொழிற்சங்கத்தில் அதிக வாக்குகள் உள்ள மாவட்டம் மன்னார்குடி மொத்த வாக்குகள் 847 பதிவான வாக்குகள் .. 842
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்பிளாய்ஸ் யூனியன் LPF / DMK …… 493 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அண்ணா தொழிற்சங்கம் ADMK… 147. மற்ற தொழிற்சங்கங்கள் குறைவான வாக்குகள் பெற்றுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர் வெற்றி தங்கள் வெற்றியே தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் பட்டாசுகள் வெடித்து ஆடி பாடி கொண்டாடினர்

அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களை பிடித்து ஆட்சியில் அமைவதற்கு தொழிற்சங்க தேர்தலில் முதல் வெற்றியை தந்துள்ளதாக மாநில நிர்வாகி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *