பெரியகுளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சியில் உள்ள பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற மிக சிறந்த கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி தலைமை வகித்து பள்ளி இருபால் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செ.முருகன் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் தாமரைக் குளம் பேரூர் திமுக செயலாளர் கருத்தராசு பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பாலமுருகன் டென்ஷன் பழனி முருகன் சிவராமகிருஷ்ணன் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்