திருவொற்றியூர் ஒருவரை வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள்
திருவொற்றியூர் திருச்சுனாங்க் குப்பம் பகுதியில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒருவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்
உயிரிழந்தவர் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கின்ற தட்டு சத்தியா(25) என்பதும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் முன் விரோதம் காரணமாக இவரை வீடுகள் நிறைந்த பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டம் திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்
ஓட ஓட வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் முன் விரதம் காரணமாக கொலை நடந்ததாகவும் எண்ணூரில் ஒருவரை படுகொலை செய்து விட்டு ஜெயிலில் இருந்து வந்த சத்யாவை கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்