தேனி மாவட்ட கலெக்டர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறை பார்வை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு வைப்பறையில் தமிழ்நாடுசட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 க்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா. நல்ல தம்பி மிக சிறப்பாக செய்திருந்தார்