சத்தியமங்கலம் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எஸ். ஜி. எம் பூக்கடை கணேஷ்மூர்த்தி தலைமையில் விஜயன், சிவா, அருண்குமார், விஸ்வா ஆகியோர் முன்னிலையில் சத்தியமங்கலம் வர சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கிக் கொண்டாடப்பட்டது