துறையூர் டிச-12
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் புதல்வர், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேருவின் 42 வது பிறந்தநாளை முன்னிட்டு (12/12/2025) இன்று துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா (எ) வீரபத்திரன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *