திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் நகராட்சி மூலம் இயங்கப்பட்டு வரும் வீடற்றோர் தங்கும் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் நல்லசாமி, நகர செயலாளர் ராஜு, ஒன்றிய செயலாளர் தினேஷ் குமார், ரவீந்திரன், ஆகியோர் தலைமையில் சிறப்பு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்..

தொடர்ந்து இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு டிடிவி தினகரனின் புகழ் பாடும் விதமாக பல்வேறு கருத்துக்களை முதியோர்களுக்கு எடுத்துச் சொல்லி அறுசுவை உணவு வழங்கப்பட்டன..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *