கம்பம் சட்டமன்ற தொகுதியில் பாஜக பூத் கமிட்டி பயிலரங்கம் தேனி மாவட்டம் கம்பம் நகர் தட்டி விலாஸ் மீட்டிங் ஹாலில் மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன் தலைமையில் பூத் கமிட்டி பயிலரகம் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி ஈரோடு முன்னாள் மாவட்ட தலைவர் வேதாந்தம் பழனி முன்னாள் மாவட்ட தலைவர் கருப்பசாமி கம்பம் சட்டமன்றம் அமைப்பாளர் இணை அமைப்பாளர் மற்றும் பொறுப்பாளர் மற்றும் மண்டல் தலைவர்களும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் BLA 2 கிளைத் தலைவர்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பரமசிவம் உள்ளிட்ட பாஜகவின் நகர நிர்வாகிகள் வெகு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்