ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி குன்னூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 SIR பணிகள் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்த எஸ்.ஜ.ஆர்.2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹ்ரா இணைச் செயலாளர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் முன்னிலையில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *