அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளை அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் காமராஜர் திடல் அருகே நடந்த கிளை அலுவலகம் திறப்பு விழாவிற்கு திருச்சி மண்டல மேலாளர் ஆர் அசோக் தலைமை தாங்கினார் அரியலூர் மாவட்ட மேலாளர் ஆர் பூமிநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்
காப்பீட்டின் பயன்கள் குறித்து மருத்துவர் த கண்மணி சிறப்புறையாற்றினார் அரியலூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அரிமா பொன்மணி வாழ்த்துரை வழங்கினார்
முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு இசை வாதியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது கிளை அலுவலகத்தை மேலாளர் ஆர் அசோக் மருத்துவர் த கண்மணி ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர் சிறப்பு விருந்தினருகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பொன்னாடைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது அரியலூர் மாவட்ட மேலாளர் பூமிநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்