100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து தேனியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன்படி தேனி வடக்கு மாவட்டம் தேனி சட்டமன்ற தொகுதியின் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தலின்படி வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி தலைமையில் தேனி நகரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி பொதுக் குழு உறுப்பினர் சசி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *