அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தந்தை பெரியார் நினைவு நாள் அரியலூரில் ம தி மு க சார்பில் பகுத்தறிவு பகலவன் சுயமரியாதை வீரர் தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாலை அணிவித்தார் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல் நகர மதிமுக செயலாளர் மனோகரன் ஒன்றிய மதிமுக செயலாளர் காட்டுப்பிரிங்கியம் சங்கர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்