மேட்டுப்பாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் விழா மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் திரு சதீஷ்குமார், மாநில நிர்வாகிகள் திருமதி சாந்தி, திரு கிருஷ்ணசாமி, நகர தலைவர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் உமாசங்கர், சரவணன், செங்கோடன், சத்யநாராயணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.