பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஜ.ஆர். பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி ஆர்.சி உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் SIR பணிகள் தொடர்பாக நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி. குணசேகரன் மேலாளர் முனிராஜ் ஜெயந்தி சுகாதார அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *