கடந்ததை வழியனுப்பி,புதிய ஆண்டை வரவேற்போம்-பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினரும்,பல்சமய நல்லுறவு இயக்க தலைவருமான முகம்மது ரஃபி வெளியிட்ட தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
கடந்ததை வழியனுப்பி,புதியதை வரவேற்று,புதிய கனவுகளுக்கும் எண்ணங்களுக்கும் வண்ணம் பூசி புத்தாண்டை கொண்டாடுவோம் எனவும்,
இனி வரும் 2026 ஆண்டு சிறப்பான ஆண்டாக,உலக மக்கள் யாவரும் மகிழ்வுடன் வாழ்ந்திடவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்..