ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும் பல் சமய நல்லுறவை இயக்கத்தின் மாநில தலைவருமான ஹாஜி ஜே முகமது ரஃபீக் அவர்களை கிரீன் கார்டன் நண்பர்கள் குழு துணைச் செயலாளர் அசாருதீன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் பிஆர்ஓ ராதாகிருஷ்ணன் உள்ளார்