பழமத்தூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நல உதவி.
செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சி பாசறையின் துணைச் செயலாளர் துரை நாகராஜன் ஏற்பாட்டில் பழமத்தூர் ஊராட்சி மக்களுக்கு 1 வது வார்டு கவுன்சிலர் ரீட்டா நாகராஜன் முன்னிலையில் 2026 ஆண்டிற்கான எழுச்சி தமிழர் தெல்.திருமாவளவன் உருவம்
பதித்த தினசரி நாள்காட்டி புடவை மற்றும் இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஆ.இனியன் வடபாதி மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன்
வழக்கறிஞர், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை வாழ்த்தி சென்றனர்.