ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31.12.2025 அன்று இரவு 9 மணி அளவில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகர கிளையின் சார்பாக அலுவலகத்தில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து புதிய புத்தாண்டை வரவேற்று நமது அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினர்,

இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது ஓசூர் மாநகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும் அமைப்பின் சார்பாக கேலண்டர் வெளியிடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *