பிரதோஷவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் இந்தஆண்டின் முதல் பிரதோஷம் என்பதால் வெகு சிறப்பாக அபிஷேகம் தீபாராதனையுடன் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்