தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மதுரை மாவட்டத்தின் சார்பாக மதுரை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிகழ்வில் மதுரை மாவட்ட தலைவர் அ. இளங்கோ மற்றும் மாநில செயலர் ந. சண்முகசுந்தரம்,ஆ.குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இரத்தினவேல், சங்கீதா, சரவணகுமார், இளமாறன்,ராஜேஷ், கனகலிங்கம், வினோத்,கண்ணா, செந்தில்குமார், சுகுமாரி,அன்வர் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் கூறி சிறப்பித்தனர்