தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பின் அனைத்து துறை நிர்வாகிகளும் கலந்து கொண்டு AD AFகூட்டமைப்பு சார்பாக பேச்சுவார்த்தை கலந்து கொண்டு கோரிக்கைகள்
வழங்கியபோது பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி ஐஏஎஸ் கலந்து கொண்டார்.
கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் மகேந்திர குமார் அவர்கள் தலைமையில்
கூட்டமைப்பின் சார்பாக கலந்து கொண்டு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மாரிமுத்து, பொருளாளர் கல்வித்துறை திலகர், துணைத் தலைவர்கள் கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை சங்கத் தலைவர் ரவிக்குமார், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை பாபு, பொது சுகாதாரத்துறை பத்மினி, வருவாய் துறை ஆனந்த், கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநில நிர்வாகி இந்திரா, அமுதா, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க பிரதிநிதி அமாவாசை,கிராம உதவியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் முருகன், சேகர், சீனிவாசன் , ஆசிரியர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.