தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக மாவட்ட செயலாளரும் கம்பம் எஸ் டி கே.ஜக்கையன் தமிழக முன்னாள் முதல்வர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் 2 கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமான அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஆங்கில புத்தாண்டையொட்டி சந்தித்து பூங்கொத்து வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தும் அண்ணா திமுக 2026 நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அரியணையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி ஆசி பெற்றார்.